வயிற்றுக் கொழுப்பை கரைக்கும் நார்ச்சத்து உணவுகள்

கொழுப்புத் தேக்கத்தினால் உருவாகும் தொப்பை வயிற்றை மின்னல் வேகத்தில் குறைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தொப்பை அதிகரிப்பதால் டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல தீவிரமான பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், முதலில் தொப்பையைக் குறைக்க முயல வேண்டும். தொப்பையைக் குறைக்க இந்த வழியை பின்பற்றி பலன்களை உணருங்கள். 10 கிராம் நார்ச்சத்து உணவுகளை தினமும் சாப்பிடுங்கள் ஒருவர் தினமும் 10 … Continue reading வயிற்றுக் கொழுப்பை கரைக்கும் நார்ச்சத்து உணவுகள்